மரண அறிவித்தல்

In loving memory of
Sivarajathurai Thuraiselvam
Age 60August 25, 1956 – November 5, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜதுரை துரைச்செல்வம் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஜதுரை, வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சுந்தரசிகாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மீரா அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரதன்(கனடா), நிராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பதுமமலர்(கனடா), பாபுராஜ்(இலங்கை), அரவிந்தராஜா(கனடா), விஜயமலர்(இந்தியா), ஜெயந்தி(கனடா), சந்திரிக்கா(பிரான்ஸ்), சந்திரசேகர்(இந்தியா), கஜேந்திரகுமார்(கனடா) ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
லோஜினி, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் போரூர் இலத்திரணியல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

