மரண அறிவித்தல்

In loving memory of
Sivaramakugan Sarojinidevi
Age 63July 31, 1957 – November 5, 2020
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்திருத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவராமகுகன் சரோஜினிதேவி அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராமகுகன்(குகன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கேசிகா, தனஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி, ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்யவதி, நவரணராஜா, துளசிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற S.K மகேந்திரன் அவர்களின் அன்புச் சகலியும்,
விஸ்ணுகரன், விசாகைகௌசிகன், கார்த்திகா ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
வேந்தன், வாசன் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,
தவமிலா அவர்களின் அன்பு மாமியாரும்,
வாசனா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

