மரண அறிவித்தல்

In loving memory of
Sivarasa Hamsikan
Age 14November 21, 2001 – June 27, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Lützelflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா கம்சிகன் அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவராசா(சிங்கம்- சுவிஸ்) காஞ்சனா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நிதேஸ், அமினோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா(இலங்கை), யோகராசா(இலங்கை), தவராசா(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), பாலசிங்கம்(பாலு- பிரான்ஸ்), கீதா(இலங்கை), பவாணி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ரதி(ஜெர்மனி), சுபத்திரா(கிளி- ஜெர்மனி), கருணாகரன்(இலங்கை), குட்டி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

