மரண அறிவித்தல்

In loving memory of
Sivarasa Sinnathurai
Age 67April 28, 1950 – April 9, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா சின்னத்துரை அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், இராமசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிருதுவிராஜ், யோகராஜா, தர்சிகா, துளசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகராசா, சிங்கராசா, துரைராசா மற்றும் தேவராணி(லண்டன்), இன்பராணி(கனடா), சறோஜினிதேவி(அவுஸ்திரேலியா), கமலாதேவி(கொழும்பு), இரவிந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், கமலாதேவி(கொழும்பு), சிறிரங்கநாதன்(கனடா), தயாநிதி(அவுஸ்திரேலியா), தெய்வேந்திரன்(சுவிஸ்), சுபாங்கி(லண்டன்), வைடுரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றினா, றிந்தேஷ், ஜெய்சன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

