Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivasakthivel Koneswaran

In loving memory of

Sivasakthivel Koneswaran

Age 50November 29, 1965 – June 26, 2016

Born in
Vannarpannai
Lived in
Lausanne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசக்திவேல் கோணேஸ்வரன் அவர்கள் 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசக்திவேல், உலகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், நகுலாதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகிணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரினேஸ், ரொபினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தீஸ்வரி(துபாய்), காலஞ்சென்ற சத்தீஸ்வரன்(கனடா), சிவயோகேஸ்வரி(கனடா), திருக்கேதீஸ்வரன்(சுவிஸ்), கோகுலேஸ்வரன்(சுவிஸ்), சிவகௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரகுராஜ், ஜெயலிங்கம், தர்மசீலன், கமலாதேவி, தவமணி, தனியேலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவானந், டிலக்‌ஷினி, ஜலந்தன், கீர்த்தி, யகீஷன், ஜீவகீதன், ரிஷிகரன், கோகுலராதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜீத், சர்மி்ளா, அருண், நிக்கோல் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.