மரண அறிவித்தல்

In loving memory of
Sivasakthivel Koneswaran
Age 50November 29, 1965 – June 26, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசக்திவேல் கோணேஸ்வரன் அவர்கள் 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசக்திவேல், உலகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், நகுலாதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரோகிணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரினேஸ், ரொபினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தீஸ்வரி(துபாய்), காலஞ்சென்ற சத்தீஸ்வரன்(கனடா), சிவயோகேஸ்வரி(கனடா), திருக்கேதீஸ்வரன்(சுவிஸ்), கோகுலேஸ்வரன்(சுவிஸ்), சிவகௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுராஜ், ஜெயலிங்கம், தர்மசீலன், கமலாதேவி, தவமணி, தனியேலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவானந், டிலக்ஷினி, ஜலந்தன், கீர்த்தி, யகீஷன், ஜீவகீதன், ரிஷிகரன், கோகுலராதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜீத், சர்மி்ளா, அருண், நிக்கோல் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

