மரண அறிவித்தல்

In loving memory of
Sivasambu Chandrakumar
Age 42October 29, 1975 – November 4, 2017
- Born in
- Homagama
- Lived in
- Cheam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஹோமகமவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Cheam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சந்திரகுமார் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், துரைராஜா சிவசம்பு ஜெயதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம் ராஜேந்திரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜமுனா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவ், வர்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணரட்ணம் ராஜ்குமார்(பிரித்தானியா), சாந்தி கிருஸ்ணகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

