மரண அறிவித்தல்

In loving memory of
Sivasambu Manickavasagar
Age 89March 7, 1927 – July 4, 2016
- Born in
- Mullai Semmalai
- Lived in
- Mullai Semmalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு மாணிக்கவாசகர் அவர்கள் 04-07-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வையந்திமாலா(இலங்கை), விஜயகுமார்(ஓய்வுபெற்ற பாடவிதான உத்தியோகத்தர், விவசாயத் திணைக்களம்- இலங்கை), காலஞ்சென்ற ஜெயக்குமார், இராசகுமார்(முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்- முல்லைத்தீவு), காலஞ்சென்ற அபிமன்னகுமார், உதயகுமார்(அதிபர்), ஜீவகுமார்(லண்டன்), குசலகுமார்(லண்டன்), மோகனகுமார்(லண்டன்), இரதிக்குமார்(ஆசிரியர்- ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, காலஞ்சென்ற குணசேகரம்பிள்ளை, புவனேஸ்வரி(வவுனியா புதுக்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், வசந்தராணி, ஜெயராணி(பிரான்ஸ்), அனந்தநாயகி, இந்திராணி, இராசசெளந்தரி, நகுலேஸ்வரி(லண்டன்), தர்மேஸ்வரி(லண்டன்), மணிமாலா, நடேஜினி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாலதி(பிரான்ஸ்), வசந்தி(இலங்கை), சுமதி(இலங்கை), அன்பழகன்(பிரான்ஸ்), நவநீதன்(ஐ.நா அதிகாரி- லைபீரியா), நவரூபன்(நோர்வே), மதிவதனன்(நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்), மதிவண்ணன்(லண்டன்), மதிமாறன், விஜயன், கஜன், ஜெயன்(பிரான்ஸ்), கஸ்தூரி(நோர்வே), துசியந்தன்(லண்டன்), வித்தியா(பிரான்ஸ்), தர்சன், சம்சியா, ஜதுர்சியா, விதுவந்தி, கஜானன், கீர்த்தனா, சேரலாதன், இங்கிதன், இனிதினி, அவனி, பிரான்சிகா, பிரதிகா, தர்சிகா(லண்டன்), சாத்வீகன், லுசிந்தன், பவதாரணி, அஜிந்தன், கிருந்திகன், துலக்சன்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருந்ததி, பாரதி, ரவிவர்மன், தமயந்தி, தனுசன், தஞ்சுதா, துஸ்யந்தி, அகிலன், நிறோஜன், இனியவன், சாதுஜன், ஆத்விகா, இலக்கியன், துலக்சி, காவியன், அபிதன், அகரா, நிகிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
முகிலன், சுருதி, ஜாஸ்வின் ஆகியோரின் அன்பு கொப்பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

