மரண அறிவித்தல்

In loving memory of
Sivasambu Parameswary
Age 77April 2, 1938 – February 9, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு பரமேஸ்வரி அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராஜா(சிவா- வீரவாஞ்சி, Aims Studio, லண்டன்), சிவகெளரி(கெளரி- அவுஸ்திரேலியா), சிவநேசராஜா(நேசன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மங்களம்மா, காலஞ்சென்றவர்களான சண்முகதாஸ், கிருஸ்ணதாஸ், நாகம்மா, நடராசா, மற்றும் இராஜேஸ்வரி, சிவதாஸ், ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார்(குமார்), குணமாலா(மாலா), அஜந்தினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகானா, கஜன், கஜலினி, விகிர்தன், தர்மேந்திரா, அனோஜா, அபிராமி, சாயுசன், சாத்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மீசாலையில் நடைபெற்று பின்னர் எறியால்பிட்டி(கச்சாய்) மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

