Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivasambu Sivapathasundaram

In loving memory of

Sivasambu Sivapathasundaram

Age 59November 2, 1958 – May 21, 2018

Born in
Karainagar Karungkali
Lived in
Colombo 13

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவபாதசுந்தரம் அவர்கள் 21-05-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நல்லம்மா(பிள்ளையார் ஸ்ரோர்- மல்லாவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா(கனடா), தர்ஷன்(லண்டன்), ஜனகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

கபிலேஸ், மதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவமணி(இந்தியா), பாலேந்திரா, திலகவதி, புஷ்பவதி, கலாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஏரம்பு(இந்தியா), இந்திராணி, காலஞ்சென்ற இரத்தினசோதி, செல்வரத்தினம்(SVS), ரஞ்சினி, கமலாம்பிகை, இடபாரூடன், தர்மலிங்கம், அருளாம்பிகை, சோதிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஏகாம்பரம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மற்றும் புவனேஸ்வரி, சரோஜினிதேவி, லலிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சாமிக்கந்தையா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 24-05-2018 வியாழக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி.
இல. 103/3/1,
மகா வித்தியாலய மாவத்தை,
கொழும்பு 13.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.