4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivasangar Subathiran
Age 12November 14, 2005 – June 23, 2018
- Born in
- London
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசங்கர் சுபத்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுபத்திரா,
கடவுளுக்கு மானிடப் பிறப்பில்
ஆசை வருகிற போதெல்லாம்
உன் போல் இம் மண்ணில்
பிறப்பெடுக்கின்றார் என நம்புகிறோம்!
இந்த உலகம் அசுத்தமானது
எமக்கு நம்பிக்கை இருக்கிறது
நிச்சயம் மனிதர்கள் வாழும்
ஒரு காலத்தில்நீ புனிதனாய்
மீண்டும் பிறப்பெடுப்பாய்!
உன் ஆத்மா அமைதி பெற கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

