Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivasithamparam Kanagaretnam

In loving memory of

Sivasithamparam Kanagaretnam

Age 57August 17, 1960 – December 12, 2017

Born in
Nedunkeni
Lived in
Aalborg

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா நெடுங்கேணி மருதோடையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் கனகரத்தினம் அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, அரசம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரூஜன், நிறோஜா, நிதர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமுதினி, றொசாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜந்தன் ஆனந்தராஜா(டென்மார்க்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம்(இலங்கை), ஆனந்தராஜா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), கெங்காதரம்(நெதர்லாந்து), கனகாம்பிகை(அக்கா-இலங்கை), ராஜரட்ணம்(இலங்கை), விவேகானந்தம்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாநாதன்(கனடா), இந்திரநாதன்(கனடா), செல்வகுமாரி(கனடா), கலாநிதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிதார்த், இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.