மரண அறிவித்தல்

In loving memory of
Sivasithamparam Sathyendran
Age 65May 14, 1951 – October 29, 2016
- Born in
- Colombo
- Lived in
- Walthamstow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் சத்தியென்றன் அவர்கள் 29-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசிதம்பரம், சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜசேகரம் சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலினி(Evangeline) அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ்(Michael) அவர்களின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சலி(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தேவராஜ்(இந்தியா), மாதினி(பிரித்தானியா), ரஞ்சி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான மஹில்ராஜன், மஹிலினி, ராசையா நவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தயாபரன், Peace, David ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நகுலன், Jonathan, Sarah ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும் ஆவார்.
அன்னாரின் ஆத்ம சாந்தி ஆராதனை 05-11-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் Manor Park Christian Centre, 454 High St N, London E12 6RH, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். மதியபோசன நிகழ்வு Blake Hall Sports Club, Blake Hall Rd, London E11 2QW, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

