Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivasothy Rasarathinam

In loving memory of

Sivasothy Rasarathinam

Age 40July 3, 1978 – October 19, 2018

Born in
Navakkiri
Lived in
Switzerland, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான சிவசோதி இராசரத்தினம் அவர்கள் 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

இராசரத்தினம், காலஞ்சென்ற ரேவதி தம்பதிகளின் அன்பு மகனும், ஏழாலையைச் சேர்ந்த கனகரட்ணம்(ஆச்சான்), சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்மிலா, கிருத்திகன், மதுமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனிதா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் குணரட்னம், காலஞ்சென்ற கனகம்மா ஆகியோரின் பெறாமகனும்,

அன்ராசா, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் மருமகனும்,

குகநேசன்(கனடா), சிவசக்தி(இலங்கை), காலஞ்சென்ற ஐங்கரன், குஞ்சன்(சுவிஸ்), மலர்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபாகரன்(பிரபன்- கனடா), அம்பிகாகரன்(புங்குட்டி- கனடா), பாஸ்கரன்(கனடா), சுதாகரன்(சுதா), கயேந்தினி(இலங்கை), சிந்துஜா(இலங்கை), கவிதா(கனடா), சத்தியதேவி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுகன்(கனடா), சாருணி(கனடா) ஆகியோரின் பாசமுள்ள மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.