மரண அறிவித்தல்

In loving memory of
Sivasubramaniam Aumbhagavan
Age 59September 26, 1957 – May 27, 2017
- Born in
- Uduvil
- Lived in
- United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Georgia Waycross ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் ஓம்பகவான் அவர்கள் 27-05-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற Dr. கெளரி மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குருமகான்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(பிரித்தானியா), பிரேம்குமார்(கனடா), சுதாமதி(அவுஸ்திரேலியா), பாம்(பிரித்தானியா), சத்தியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜீவன், சங்கீதா, பிரவானி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரதா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

