45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sivasundram Pararajasingam
Age 67November 25, 1951 – December 2, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Lebanon, Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை விநாயக முதலியார் தெருவைப் பிறப்பிடமாகவும், Lebanon, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசுந்தரம் பரராஜசிங்கம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
இன்றோடு நாற்பத்தைந்து நாட்கள் கடந்தாலும் - சகோதரரே
உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
நின்றாடும் நினைவு நிழலாகத் தொடர்கின்றதே....
இறைவன் ஏன் எங்களிடமிருந்து
உங்களை பறித்துக்கொண்டார்
ஏங்கித் தவிக்கின்றோம் சகோதரரே!
எம் பார்வையிலிருந்து மறைந்தாலும்
எமது இதயத்திலுருந்து ஒரு போதும்
மறையப் போவது இல்லை..
ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி..
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் விநாயக முதலியார் தெரு பருத்தித்துறையில் நடைபெறும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்த ஆத்ம சாந்தி பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
— உடன்பிறப்புகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

