1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivathasan Oviya
Age 15September 25, 2003 – February 3, 2019
- Born in
- Montreal
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவதாசன் ஓவியா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு என்ன ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
ஆறாது எம் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ?
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்!
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

