Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivavathani Prakalathan

In loving memory of

Sivavathani Prakalathan

August 19, 2019

Born in
Kili Murasumoddai
Lived in
Neduntivu, Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவவதனி பிரகலாதன் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா நாகலிங்கம்(சமாதான் நீதவான்), சற்குணவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் பப்ரிஸ்ட்(ராசா- ஓய்வுபெற்ற சுங்க அதிகாரி), மேரி கிறிஸ்டீன் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பிரகலாதன் அவர்களின் காதல் மனைவியும்,

டிலன், அனண்யா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

பங்கயச்செல்வி, கலைச்செல்வி, சந்திரவதனி, நாவேந்தன், வித்தியவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜி, கலா, றோதா, நிஷா, பிரபாகரன், கீத்தாஞ்சலி, சிவகுமரன், ரவீந்திரகுமார், சூரி, கவிதா, கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Sivavathani Prakhaladhan native of Neduntheevu East born in Murasuumoddai, lived in Brampton, Canada passed away peacefully on 19th August 2019.

She is the beloved daughter of late Kandiah Nagalingam(Justice ofthe Peace) and Satkunawathy, daughter-in-law of late Baptist Gnanapragasam(Assistant Collector– Sri Lanka Customs) and Mary Christine(Thangamma).

Loving wife of Prakhaladhan.

Loving mother of Dylan, Ananya.

Loving sister Pangayachchelvi, Kalaichchelvi, Sandravathani, Naventhan and Vithiyavathani.

Adored sister-in-law of Mary Grace, Silveira, Patricia, Upanesai, Prabakharan, Geethanjalie, Sivakumaran, Raveendrakumar, Thiyagalingam, Kavitha and Karunakaran.

This Notice is provided for all family and friends.

Other notices

  1. Thank you · September 18, 2019நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · August 18, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.