20ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivayogamalar Loganathapillai
Age 55July 4, 1945 – March 9, 2001
- Born in
- Naranthanai North
- Lived in
- Jaffna, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகமலர் லோகநாதபிள்ளை அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அறுவருக்கு உயிர் கொடுத்து
எம் உயிருக்கு உணர்வு கொடுத்து
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய தெய்வமே
எமக்காகவே உயிர் வாழ்ந்து
எம்மை விட்டு விரைவாகவே
பிரிந்தது விதியின் சதியோ!
இருபது ஆண்டுகள் கடந்தாலும்
எம் தாய் மனம் மறக்க முடியுமோ
எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

