மரண அறிவித்தல்

In loving memory of
Sokkalingam Thayalan
Age 46May 25, 1972 – September 30, 2018
- Born in
- Kuppilan
- Lived in
- Rorschach
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளான் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் தயாழன் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சொக்கலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,
மான்சி, யனித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபேசன், முகுந்தன், அபர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி, தீபன், சத்தியா, காண்டீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

