மரண அறிவித்தல்

In loving memory of
Somaskandar Sathiyanathan
Age 46January 10, 1972 – June 22, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சோமாஸ்கந்தர் சத்தியநாதன் அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சோமாஸ்கந்தர், தியாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், விருத்தாசலம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிந்துஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சாய்சரண், சாய்சந்தோஷ், சாய்லட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற உமாதேவி, சிவரஞ்சனி(இலங்கை), சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார், அருந்தவக்குமார், மோனிக்கா, தர்சன், லவன்(கோபி), மோகன்ராஜ், திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமுதினி, ஜாழினி, ஜனனி, சுஜந்திகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
ஸ்ரீபிரணவ், கேசிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஞ்சனா, அக்ஷயன், அக்ஷரா, மேகவி, மேகனா, தனுஜா, கமலபாதன், ரகுபிரியன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

