மரண அறிவித்தல்

In loving memory of
Somaskanthan Natarajah
Age 76July 21, 1943 – May 16, 2020
- Born in
- Jaffna
- Lived in
- Kopay, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமஸ்கந்தன் நடராசா அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, குணவதி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துவேற்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
யானகி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிர்த்தனா, நிமித்தா, அவந்திகா, மாதுரி, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

