மரண அறிவித்தல்

In loving memory of
Somasundaram Ponnama
Age 74January 26, 1942 – March 14, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் பத்தர்கேணியடியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பொன்னம்மா அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஆறுமுகம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று பகல் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு மணியொக்கஏன மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

