மரண அறிவித்தல்

In loving memory of
Somasundaram Sritharan
Age 65January 16, 1951 – May 3, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஸ்ரீதரன் அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பார்வதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற பத்மினி மாணிக்கரத்னம், ஸ்ரீகாமினி, ஸ்ரீகணேஷ், ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா நந்தனன், திலகா ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவிந்தி, அரவிந்தி, விருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஹாசினி, சௌமி ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

