Aruthal

மரண அறிவித்தல்

Photo of Somasundram Nallamma

In loving memory of

Somasundram Nallamma

Age 87September 15, 1932 – August 15, 2020

Born in
Punkuduthivu 11th Ward
Lived in
Colombo Kotahena

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சோமசுந்திரம் அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற C.T.B சாரதி கதிரவேலு சோமசுந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து, நல்லையா, செல்லம்மா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

வரதராஜன்(சுவிஸ்), ரஞ்சனிதேவி(கொழும்பு), உதயகுமாரி(சுவிஸ்), சிவராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஜனி(சுவிஸ்), ஜெயச்சந்திரபாலன்(லண்டன்), சிவலிங்கம்(சுவிஸ்), பிரதீபா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தஜிவ்காந்(பிரான்ஸ்), சிவதர்சன், துஷ்யந்தி, நிமல்ராஜ், நிவேதா, வரப்பிரசாத், சரண், டனுஷன், செந்துஜா, சர்மிஜா, வெங்கட் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

நவீன், நிரோஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · September 14, 2020நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · July 22, 20222ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.