Aruthal

மரண அறிவித்தல்

Photo of Somasundram Velautham

In loving memory of

Somasundram Velautham

October 25, 2016

Born in
Thirunelveli
Lived in
Colombo, Harrow

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் வேலாயுதம் அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலதா(லதா), வேல்பிரபா(பிரபா), பிரபாகரன், விஜயகலா(கலா), கிரிதரன்(கிரேஷன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார், யோகிந்திரன், நந்தினி, சிவேந்திரன்(சூட்டி), தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற குணபாலசிங்கம்(சின்னராசு), சிதம்பரநாதன்(இலங்கை), இராஜேஸ்வரி விஜயரத்தினம்(கனடா), துரைசிங்கம்(இலங்கை), துரை(இலங்கை), சோதிநாதன்(ஜெர்மனி), மோகனாதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வரட்ணம்(இணுவில்), சத்தியதேவி, சற்குணநாதன்(அவுஸ்திரேலியா), திலகவதி(திலகா), சோதிலிங்கம்(சோதி), நாகேஸ்வரி(ராணி), யோகேஸ்வரி(சுசி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிருந்தா, கோகுலன், ஆரதி, அர்ச்சனா, லஷ்மி, பவித்திரா, அர்விந்த், திவியதா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
23 Church Ave,
Pinner HA5 5JA,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.