Aruthal

மரண அறிவித்தல்

Photo of Somasuntharam Kanakamma

In loving memory of

Somasuntharam Kanakamma

Age 80April 5, 1940 – December 1, 2020

Born in
Ariyalai
Lived in
Drancy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கனகம்மா அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் உமையாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பு சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிருபாநிதி(கிருபா), புஸ்பராணி(புஸ்பா), தர்மரட்ணம்(சோமி), ஜெயராணி(ஜெயா), யோகராணி(யோகா), பத்மரட்ணம்(பவா), தயாநிதி(தயா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, இராசு, சின்னையா, இரட்ணகோபால், சின்னம்மா(பெற்றம்மா) மற்றும் தேவராசா(தேவர்), பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணராசா(தம்பி), பிரபாகரன்(பிரபா), நந்தினி, ரவீந்திரன்(ராஜா), கைலக்குமரன்(கைலன்), ரமணன்(கண்ணன்), சத்தியவாணி(வாணி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு பிரான்ஸ் சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.