Aruthal

மரண அறிவித்தல்

Photo of Somasuntharam Panchalingam

In loving memory of

Somasuntharam Panchalingam

Age 53April 30, 1963 – November 30, 2016

Born in
Analaitivu
Lived in
Gangelt

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gangelt ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பஞ்சலிங்கம் அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரோஜன், யதுஜன், நிலக்ஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், நடராசா(செட்டி- கனடா), தனலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மோகனசுந்தரம், சுதாமதி, ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியதர்சினி, கஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,

வதனி, நவீந்திரன், மகேந்திரன், பாஸ்கரன், மைதிலி, சுபாகரன், டிலக்‌ஷா, மல்வினா, அருண் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவகுமாரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலை பார்வையிட உறவினர் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.