மரண அறிவித்தல்

In loving memory of
Somasuntharam Panchalingam
Age 53April 30, 1963 – November 30, 2016
- Born in
- Analaitivu
- Lived in
- Gangelt
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gangelt ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பஞ்சலிங்கம் அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோஜன், யதுஜன், நிலக்ஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், நடராசா(செட்டி- கனடா), தனலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மோகனசுந்தரம், சுதாமதி, ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியதர்சினி, கஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,
வதனி, நவீந்திரன், மகேந்திரன், பாஸ்கரன், மைதிலி, சுபாகரன், டிலக்ஷா, மல்வினா, அருண் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவகுமாரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடலை பார்வையிட உறவினர் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

