மரண அறிவித்தல்

In loving memory of
Somasuntharam Rajeshwari
Age 86June 23, 1929 – April 25, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai, Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நெடியகாடு A.G.A ஒழுங்கை, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ராஜேஸ்வரி அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சோமசுந்தரம்(சுந்தரி அப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்பிரகாசம், தர்மகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ஸ்ரீகணேசமூர்த்தி, சத்தியமூர்த்தி, மற்றும் அமுதலட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தனலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மினி, இன்பம், இந்திராவதி, கலாராணி, லலிதா ரமணி, குகன், மாலினி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஒயாமரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 11,
Smese Colony,
K.K. Nagar,
Trichy- 620021.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

