Aruthal

மரண அறிவித்தல்

Photo of Somasuntharam Satkunam

In loving memory of

Somasuntharam Satkunam

Age 81March 25, 1937 – March 21, 2019

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Jaffna, Chennai, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சற்குணம் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சரவணபவன் மற்றும் சறோஜினி, திருக்குமரன், குகனேஸ்வரி(புவனா), கோபாலன், லலிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன், அன்ரன் சுதாகரன், ராயமலர், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சின்னையா, மீனாட்சி, சிவக்கொழுந்து, வள்ளியம்மை, தெய்வானை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோனத்தான், அன்ரூ, பிரதீபன், பிரலீத், அனுஜா, பிறான்ரன், அன்ரூ, கோட்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.