Aruthal

மரண அறிவித்தல்

Photo of Somasuntharam Shanmugalingam

In loving memory of

Somasuntharam Shanmugalingam

Age 78October 7, 1938 – November 25, 2016

Born in
யாழ் திருநெல்வேலி கிழக்கு
Lived in
யாழ் கோண்டாவில் கிழக்கு

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலி கிழக்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சண்முகலிங்கம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பகீரதன்(லண்டன்), சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குணபாலசிங்கம்(சின்னராசு) மற்றும் சிதம்பரநாதன், இராஜேஸ்வரி(கனடா), துரைசிங்கம், சண்முகநாதன், காலஞ்சென்ற சரஸ்வதி, சோதிநாதன்(ஜெர்மனி), மோகனதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனி(லண்டன்), சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம்(கனடா), சாந்திக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஷ், துஷான், மிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கொட்டைக்காடு வீதி
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.