மரண அறிவித்தல்

In loving memory of
Somasuntharam Sithamani
Age 78April 13, 1937 – January 10, 2016
- Born in
- Mankumpan
- Lived in
- Velanai East, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிந்தாமணி அவர்கள் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாதசுந்தரம்(வவுனியா), நிர்மலன்(ராசன்- டென்மார்க்), நிர்மலா(மாலா- பிரான்ஸ்), யோகராசா(யோகன்- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசம்மா, சரசு, பூபதி, காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, பொன்னம்மா, காந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருஷ்னமலர், சித்திரபானு, சிவஞானம், குகந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஐயாத்துரை, காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, ராசம்மா, சண்முகராசா, சிவராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிலூசா, நிர்த்திகா, அபிரா, அபிஷனா, அக்ஷனா, கிஸ்ஷாந், தனுஷாந், சஞ்சிவ், சாருயன், சஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுகிர்தனன், சுகிர்தனா, சந்தோஸ், பிரணவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

