Aruthal

மரண அறிவித்தல்

Photo of Somasuntharam Vyithiyalingam

In loving memory of

Somasuntharam Vyithiyalingam

Age 88November 26, 1928 – January 20, 2017

Born in
Kodikamam
Lived in
Kodikamam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் வைத்திலிங்கம் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாவதி(ஜெர்மனி), கேத்திரபாலன்(ஜெர்மனி), காலஞ்சென்ற யோகபாலன், சிவபாலன்(கனடா), திலகவதி, பகவதி, ஜெயபலான்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராசா(ஜெர்மனி), நிர்மலா(ஜெர்மனி), கமலாதேவி, குமுதாஞ்சனா(கனடா), யோகலிங்கம், புஸ்பகுமார், வசந்தநாயகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறேம்குமார், பிரசன்னா, யோகபாலினி, சங்கீதா, அனுந்திகா, மைத்தூரன், தர்சனா, கார்த்திகா, வேணுகா, யசிந்தன், அஜந்தன், மருதிகா, உதயகுமார், சுதேசினி, பிரியங்கன், குபேதினி, கீத்தனா, கிரிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லக்‌ஷிகா, யதுரா, சாரா, கலிசா, ஜெயராம், சாயிராம், அனுராம், நிதுசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.