மரண அறிவித்தல்

In loving memory of
Soomasuntharamoorthi Sivakumar
Age 50March 30, 1967 – November 4, 2017
- Born in
- Vayavilan
- Lived in
- Bobigny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரமூர்த்தி சிவகுமார் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரமூர்த்தி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகய்யா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயராணி(இலங்கை), இந்திரராணி(அவுஸ்திரேலியா), வசந்தராணி(இலங்கை), விஜயகுமார்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), சுகந்தராணி(இலங்கை), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுப்ரமணியம், தருமபாலு, அம்பிகைபாகன், ஞானக்கலா, பாஸ்கரன், சிவரூபன், பத்மாவதி, யோகராணி, காலஞ்சென்ற செல்வராணி, வில்வன், ராஜி, ராஜன், செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதுலன்(சுபேஸ்), ரகுமார், ரமீன்தன், வாணி, ரெளத்திரி, சபிதா, சுஜீவன், கேசினி, ரஜீவன், ஆர்த்தி, இந்துஜா, கேசவன், மதுசன், திலக்சி, தர்ஷி, சிந்துஜா, அபிஷாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

