மரண அறிவித்தல்

In loving memory of
Soornaledchumy Kurusamy
Age 90September 18, 1928 – July 5, 2019
- Born in
- Sandilippay
- Lived in
- Sandilippay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குருசாமி சொர்ணலட்சுமி அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம்குமார்(இலங்கை), சுரேஸ்குமார்(லண்டன்), சுகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகுலன்(பிறுந்தன்), மதுரா, கிரிசாந், தினேசன், வருசன், த்ரிஷா, ஹரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் அளவெட்டி கொட்டுப்பனைச் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

