Aruthal

மரண அறிவித்தல்

Photo of Soosai Alexander

In loving memory of

Soosai Alexander

Age 86December 24, 1929 – January 21, 2016

Born in
Jaffna
Lived in
Mirusuvil, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சென் பற்றிக்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சூசை அலெக்ஸாண்டர் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் சூசை றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர் மாக்கிறெட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மெக்டெலீன் ஜெயராணி(ஓய்வுபெற்ற உப தலைமை ஆசிரியர்- இலங்கை) அவர்களின் ஆசைக் கணவரும்,

கலாசெலஸ்மேரி(மறை ஆசிரியர்- ஜெர்மனி), வலன்ரைன் ரெலஸ்(ஜெர்மனி), கொன்சன்ரைன் டயஸ்(கனடா), யூட்நிக்‌ஷன்(ஜெர்மனி), மேரி தர்மினி(B.A- பிரான்ஸ்), மேரி தர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருளானந்தம்(வைத்தியர்), றீற்ரா(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வின்சன்(வர்த்தகர்- இலங்கை), மெக்டெலீன்(நோர்வே), ஜெயராணி(ஓய்வுப்பெற்ற ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியதாஸ், அனிற்றா, கலிஸ்ரா, மாலா, செல்வபாஸ்கரன்(செல்வா), அன்ரன்(ரமேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரி றோசலின்(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்), காலஞ்சென்ற பீலிக்ஸ் போல் (ஓவசியர்), மேரி றீற்ரா, றெஜின் சறோஸ், யோகறஞ்சிதம்(தாதி), பற்றிமா, கின்சிலி, காலஞ்சென்ற மேரி ஸ்ரெலா, காலஞ்சென்றவர்களான லில்லிமலர், சவூந்தரநாயகம், றோசலின் மற்றும் வேதநாயகம்(நோர்வே), அம்பலவாணர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலக்‌ஷா, டிலக்‌ஷன், நிம்ஷன், ரெறன்ஸ், யன்சிகா, கனிசியஸ், கொறீனா, யூலியா, லபிக்கா, நிறோஸ், ஜெலின்ஸ், செபனா, ஜெலனா, லுஜின், மெலோஜா, ஜெறெமி, மெலானி ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
42,rue du Bois,
94170 Le Perreux Sur Marne,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.