மரண அறிவித்தல்

In loving memory of
Soosai David
Age 84March 3, 1933 – February 16, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolence"உயிர்ப்பும் உயிரும் நானே
என்னில் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்"
(யோவான் 11:25)
யாழ். இளவாலை சென் ஜேம்ஸ் ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூசை டேவிட் அவர்கள் 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மார்க் திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தராஜா(இத்தாலி), பிராங் ஜெயரட்ணம்(கொழும்பு), நிர்மலா(பிரித்தானியா), புஸ்பராஜா(ஜெர்மனி), அருட்தந்தை ரட்ணராஜ்(அ.ம.தி- யாழ்ப்பாணம்)ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேவியர், லூர்துமேரி, இராக்கினி மற்றும் கத்தரின், அருட்தந்தை டேமியன்(அ.ம.தி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரனற் சுமதி, அமலோற்பவம், ஜெயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுவனிகா, றுக்ஷா, சுஜீவன், பெலின்டா, ஷர்மிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் புனித யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

