மரண அறிவித்தல்

In loving memory of
Soosaipillai Annamma
Age 85April 24, 1934 – December 13, 2019
- Born in
- Passaiyoor
- Lived in
- Paris, Laval
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும், கனடா Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அன்னம்மா அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை, விறிசித்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குருசுமுத்து சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
யேசுதாஸ்(பிரான்ஸ்), சூசைதாஸ்(கனடா), மரிஸ்ரெலா(டென்மார்க்), பிரான்சிஸ்(பிரான்ஸ்), கமிலஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோசெப் அவர்களின் அன்புச் சகோதரியும்,
லொரின்டா(பிரான்ஸ்), அருந்ததி(கனடா), டானியேல்(டென்மார்க்), காலஞ்சென்ற கரோலின் ஜாங்கிலி(பிரான்ஸ்), நிலாந்தி(பிரான்ஸ்), லக்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரூபன், ரொனி, தீபன்(பிரான்ஸ்), சுஜந், ஸ்ரெவ்வியா(கனடா), டனி, டனிலா, டெனி, டனிஸ்ரன், டனிஸ்ரா(டென்மார்க்), கபிரியேலா, சந்திரின், ஒலிவியா(பிரான்ஸ்), கெவின், பிறையன், அன்றூ(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதவன் கபிரியேல்(கனடா), டேவிட், டிஷான், டிவினா, ஏஞ்சல், அபிஷா, றியானா, சீயோன், ஏலோன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

