Aruthal

7ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Soosaipillai Mariyathasan

In loving memory of

Soosaipillai Mariyathasan

Age 76September 12, 1938 – July 24, 2015

Born in
Ilavalai
Lived in
Colombo, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மரியதாசன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறையடி சேர்ந்துஏழாண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும் எங்கள் குடும்ப விளக்கு!

எம்மோடு இருந்து எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டிபாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!

நாளும் பொழுதும்உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின் எண்ணங்களும் செயல்களும்
எங்களுடனே பயணிக்கும் அப்பா

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · July 22, 20205ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.