மரண அறிவித்தல்

In loving memory of
Soosaiya Lawrence Leon
Age 74October 2, 1942 – October 26, 2016
- Born in
- Mannar
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் சின்னக்கடை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூசையா லோறன்ஸ் லியோன் அவர்கள் 26-10-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசையா மரியன்னம்மா தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ஞானம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பராசக்தி Florence(மேற்றன்- Main Hospital, Mannar) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பசில் லியோன், கனிசியஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகரட்னம் விக்டோரியா, பிலோமினா, மற்றும் கீதபொன்கலன் ஆகியோரின் சகோதரரும்,
டோன்கிரிஸ்டா அவர்களின் மாமனாரும்,
கேய்டன், மக்ஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2016 வியாழக்கிழமை அன்று மாலை மன்னாரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

