மரண அறிவித்தல்

In loving memory of
Sornalingam Raveendranathan
Age 45December 17, 1971 – July 29, 2017
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Birr
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Birr AG ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சரோஜினிதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,
தர்ஷினி(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
டனுசிகா, ரஞ்கா, ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஞ்சினிதேவி, ரகுநாதன், ரங்கநாதன், ரஜனி, காலஞ்சென்ற ரதிதேவி, ராதிகா, ஜெகன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாஜினி, கவிதா, கண்ணன், தனேஸ், சுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

