2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sornalingam Ravindranathan
Age 45December 17, 1971 – July 29, 2017
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Birr(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் பெயருக்கேற்ப
அன்பே மேன்மையென கனிவான புன்சிரிப்புடன்
பாசத்தின் ஒளியுருவாய் வாழ்ந்த
எம் உயிரே!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
ஈராண்டு காலமாகிறதே!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை
உனைக்காணமாட்டோமென
நம் இதயம் மட்டும் வலிக்கிறது!
உன் நினைவோடு வாழும் உன் மனைவி, பிள்ளைகள்!
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

