Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sornamalar Kanapathipillai

In loving memory of

Sornamalar Kanapathipillai

Age 79February 13, 1938 – February 1, 2018

Born in
Chavakachcheri
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணமலர் கணபதிப்பிள்ளை அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினர்.

அன்னார், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சத்யா(Birmingham- பிரித்தானியா), ஐங்கரன்(Investment Banking- New York, USA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நேசமலர் பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான குணசிங்கம், பவளரத்தினம் நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவபாலன்(Engineer Birmingham- பிரித்தானியா), தாக்‌ஷாயனி(Engineer- New York, USA) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிதிபன் சாய் தேவபாலன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

அரண் சாய் ஐங்கரன், இனியாள் வாணி ஐங்கரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-02-2018 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணி முதல் 06:00 மணி வரையிலும், மறுநாள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவி்ல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.