மரண அறிவித்தல்

In loving memory of
Sornamalar Rabindranmaan
Age 70January 17, 1948 – March 2, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணமலர் ரபீந்திரன்மான் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ரிச்சர்ட்மான் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரபீந்திரன்மான்(ரவி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dilreena(Dilo), Benjo, Sharlini ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சபேசன், நிருபா, ரொட்ணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கெஷான், டேவ்லின், டிமற்றி, பெனிற்றா, ஹெனா, நிராயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்ற தவசீலன், ஜெயசீலன், குணசீலன், காலஞ்சென்ற ராணி, ரஞ்சி, சாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேன், மனோகரி, தயாகிரி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
ஷிரானி, ஷாமந்தி, மிருணா, ஓசோரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கலாஜோதி, மஞ்சுளா, ஜெயா, மைக்கேல்(ஜெயந்தா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கரொலினா, சோனியா, கிறிஸ்டினா, டெபோரா, டேவிட் ஆகியோரின் ஆசையம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

