Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புOctober 23, 1961
இறப்புFebruary 1, 2019
Photo of Sornaruban Ponniah

Sornaruban Ponniah

Age 57

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Germany, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணரூபன் பொன்னையா அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு ஜேக்கப் பொன்னையா, தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற றொபேர்ட் மற்றும் மலர்மணி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனிற்றா சியாமளா(அனா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனற், ஜக்குளின், ஜனின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லில்லி(இலங்கை), நிமலரஞ்சிதம்(கனடா), காலஞ்சென்ற ஜெயகுணாளன் மற்றும் சத்தியதயாளன்(இங்கிலாந்து), சொர்ணவதனா(கனடா), தம்புநேசன்(கனடா), தயாபரன்(சிறகு பத்திரிகை) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

சாந்தனா, விஜயசேகர்(மிசிகன்- ஐக்கிய அமெரிக்கா), மகேஸ்வரி, ரவி(ஜேர்மனி), அருட்செல்வம்(இலங்கை), ஆனந்தராஜன்(கனடா), காலஞ்சென்ற பூரணம் மற்றும் சாந்தி(இங்கிலாந்து), எமில் ராஜன்(கனடா), றொகானா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.