மரண அறிவித்தல்

In loving memory of
Sri Balakrishnan Selvathurai
Age 67January 7, 1949 – August 29, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Pinner
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீ பாலகிருஷ்ணன் செல்வத்துரை அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி செல்வத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வமணி, ஜெயா ஆகியோரின் அன்புக் கணவரும்,
Dr. ஸ்ரீதர்சன்(Dr.Dash), தனுஷியா, ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீகணநாதன்(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), ஸ்ரீரட்னேஸ்வரன்(சிட்னி), ஸ்ரீபத்மநாதன்(லண்டன்), ஸ்ரீ சண்முகராஜ்(லண்டன்), ஜெகதம்பா(சிட்னி), ஜெகதீஸ்வரி(பிரிஸ்பேன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

