மரண அறிவித்தல்

In loving memory of
Sri Baskaran Gopalapillai
Age 50January 12, 1966 – February 1, 2016
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Illingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Illingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறி பாஸ்கரன் கோபாலபிள்ளை அவர்கள் 01-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான முத்தையா கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனஜா(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிபவன்(சுவிஸ்), சிறிதேவி(இத்தாலி), சிறிதரன்(ஜெர்மனி), சிறிசக்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஞானம்(சுவிஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஞானராணி, இந்திராணி, யோகராணி, மகாராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தனபிரபாலன்(கொழும்பு), சியாமளாதேவி(நயினாதீவு), விமலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஞ்சிதமலர், வரதன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீனாம்பிகை, மகாலிங்கம்(நயினாதீவு), காங்கேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
வசந்தகுமார், சபேசன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுதர்சன்(ஜெர்மனி), சதீஸ்சன்(சுவிஸ்), மேனகா(ஜெர்மனி), வினோஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மணிவண்னண், ஜனனி, முகுந்தன், கோகுல், வேனுகானன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேனுஷான் அவர்களின் அருமை மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

