Aruthal

மரண அறிவித்தல்

Photo of Srikanthan Nakuleshwary

In loving memory of

Srikanthan Nakuleshwary

Age 50September 30, 1967 – December 22, 2017

Born in
Karanavay
Lived in
Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகாந்தன் நகுலேஸ்வரி அவர்கள் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளைத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம், பரிமளம், இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிகாந்தன்(சிறி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நஜிந்தன், நிருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னராசா, ஆனந்தராசா, தவேஸ்வரி, திலகேஸ்வரி, சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான துரைராசா, குணராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தினேஸ்(சுவிஸ்), பன்னீர்செல்வம், மலர், சுதாகரன், சிங்கராசா(பிரான்ஸ்), மாலா உதயரஞ்சினி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, கோடீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.