மரண அறிவித்தல்

In loving memory of
Srikaran Mahalingham
Age 45June 2, 1973 – September 30, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறீகரன் மகாலிங்கம் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், குலராஜவதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் அகிலகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. பாஸ்கரன்(இலங்கை), சபிதா(அவுஸ்திரேலியா), நிதாஸ்கரன்(மாலைத்தீவு), கதிர்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சுமதி, சிவராசா, அஜந்தா, முகுந்தன், சுரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

